மனைவி திட்டுறாள் ...!

என் மனைவி திட்டுகிறாள் ...?
கிழட்டு வயதில் காதல் கவிதையோ ..?
விடியல் காலையில் -....
கசக்கியெறிந்த கடதாசிகளை
பெருக்கும் போது -தினம் தோறும்
சுப்பிரபாதம் தான் ...
ஆனால் அவளுக்கு எங்கே
விளங்கப்போகுது...
என் கவிதையே அவள் தான் என்று ..!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (19-Feb-13, 6:54 pm)
பார்வை : 127

மேலே