கலைச்சொற்கள் (2)

தொழில் நுட்பம்

ஆங்கிலம் ~ தமிழ்மொழி

Boot ஏற்று
Boot disk ஏற்று வட்டு
CD குறுந்தட்டு
Diskette வட்டு
Hard disk நிலை வட்டு
Scanner ஒளி வருடி
Mother board தாய்பலகை
Shortcut keys சுருக்கு விசைகள்
Mouse சுட்டி/ கையக இயக்கி
CPU மையச்செயலி
Monitor திரை

Keyboard தட்டுச்சுப்பலகை/விசைப்பலகை
Bit-mapped graphics துண்மமாக்கிய வரைகலை
File கோப்பு
Document ஆவணம்
MS Word சொற்செயலி
MS Power Point வழங்கற்செயலி
Web page அகப்பக்கம்
Internet இனையம்
Network பிணையம்
Software மென்பொருள்
Hardware வன்பொருள்

Type-writer system தட்டச்சுமுறை
Browser உலாவி
Phonetic system ஒலியன்முறை
Speaker ஒலிபெருக்கி
Mic ஒலிவாங்கி
Pager அகவி
Cell-phone கைபேசி/செல்பேசி
Fax தொலைபடி
Telegraph தொலைபடி
e-mail மின்னஞ்சல்
Wireless இல்கம்பி
Wire மின்கம்பி
Robot இயலி
Battery மின்குழாய்
Light மின்குமிழ்
Photostat படி ( நகல்)

எழுதியவர் : (19-Feb-13, 8:41 pm)
பார்வை : 106

மேலே