கலைச்சொற்கள் (3)

தொழிற்பெயர்

ஆங்கிலம் ~ தமிழ்மொழி

Principle முதல்வர்
Prime minister முதன்மர்
Clerk எழுத்தர்
Order receiving general workers பணிஞர்
Trained or skilled workers வினைஞர்
Major மேல்நர்
Business magnet முனைஞர்
Doctor of Philosophy முனைவர்
orator உரைஞர்/பொழிவாளர்
Driver ஓட்டுநர்

Ship Captain நீகர்/மீகாமர்
Pilot வலவர்
Docker கப்பல் செப்பனாளர்
Ship Chandler கப்பல்பொருள் வணிகர்
Captain மீகாமர், நீகர்
Coast guard கரைக்காவலர்
Life guard ஆள்மீட்பர்/ மீட்பாளர்
Sea farer/ Sailor கடலோடி
Oceanus கடலாய்வாளர்
Navigator கப்பலாளர்/கலமி/கலவர்
Magistrate தீர்ப்பர்
Air hostess வான்சேவகி

எழுதியவர் : (19-Feb-13, 8:43 pm)
பார்வை : 112

மேலே