கலைச்சொற்கள் (4)
மருத்துவம்
ஆங்கிலம் ~ தமிழ்மொழி
Pharmacy மருந்துச்சாலை
Dispensary மருந்தகம்
Medicine மருந்து
Hospital மருத்துவமனை
Medication மருத்துவம்
Doctor மருத்துவர்
Dispenser மருந்தகர்
Treatment மருந்தீடு
Medical Leave மருத்துவ விடுப்பு
Medical certificate மருத்துவ சான்றிதழ்
Medical Report மருத்துவ அறிக்கை
Ambulance மருத்துவ வண்டி
Hospital Assistant உதவி மருத்துவர்/ மருத்துவ உதவியாளர்
Hospital Attendant மருத்துவப் பணிஞர்
Medical College மருத்துவக் கல்லூரி
Operation theatre அறுவையறை
Surgeon அறுவை மருத்துவர்
Antibody நோய் எதிர்ப்புச் சக்தி
Bandage கட்டுப்போடுதல்
Dentist பல் மருத்துவர்
Tablet மாத்திரை
Stretcher விரிக்கை
surgery அறுவை சிகிச்சை