கேள்விக்குறியாக நிற்க........!
வகுப்பறையில்............
காற்றாடிகள் அனைத்தும் காற்றை
உமிழ்ந்து கொண்டிருக்க-லைட்டுகள்
அனைத்தும் வெளிச்சத்தை கக்கிக் கொண்டிருக்க.....!
கரும்பலகையில் ஆசிரியரின் கைவண்ணம்
வெள்ளை சாக்பீசால் விளையாடப்பட்டிருக்க......!
நண்பர்கள் அனைவரும் தனியாக
கூட்டம் போட்டு பேசிக்கொண்டிருக்க.......!
அவன்(நான்) மட்டும் இவற்றில் கலந்து
கொள்ளாமல் தனித்து இருக்க.........!
அவன் நினைவலைகள் காற்றாடிகள்
உமிழும் காற்றில் சுற்றிக் கொண்டிருக்க.......!
அவன் வாழ்க்கையை கேள்விக்குறியாக நிற்க.........!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
