இழுக்கும் உன் வெட்கம் ...!!!

ஐயோ என்ன இவ்வளவு
பக்கத்துல நிக்கிற .....எட்டி நில்
என்று ....!!!!

ஆனால் நான் நகர்ந்தால் " ஹே
பக்கத்திலேயே இரு "

என்று என் கையையும் பிடித்து
இழுக்கும் உன் வெட்கம் ....!!!!

எழுதியவர் : sakthivel (20-Feb-13, 11:51 am)
பார்வை : 138

மேலே