சிறந்த புத்தகம்.

எனது கவி
தூங்கச் சென்றவன்
தூக்கம் வருவதற்காக புத்தகத்தைப்
புரட்டுகிறபோது எந்தப் புத்தகம் அவனைத் தூங்க விடாமல் புரட்டிப் போடு கிறதோ,
சொக்க வைக்கும் தூக்கத்தில் படிக்கும் போதும் எந்த நூல் ஒருவனை விழிப்படையச் செய்கிறதோ அதுவே சிறந்த புத்தகம்.
நல்ல நூல்களைப் படிப்பதற்கு ஆகும் நேரத்தைவிட அவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு அதிக நேரமாகும்.

எழுதியவர் : sakthivel (20-Feb-13, 11:42 am)
Tanglish : sirantha puththagam
பார்வை : 174

மேலே