தேவதை இவளோ

உன் பிறந்த நாள்
தேவதைகளின் நினைவு தினம் ;
எல்லா தேவதைகளும் ஒன்றாய்
உன்னுள் உயிர்த்தெழுந்தபின்
அவர்கள் எப்படி வாழ முடியும்
தனித் தனியாய் .........

எழுதியவர் : சுவாஷ் வாசு (21-Feb-13, 10:58 am)
சேர்த்தது : சுவாஸ்
பார்வை : 161

மேலே