KAVITHAI
கவிஞானத்தால் கிறுக்கல்களும் கவிதைகளாகும்
என்பதை
உணர்ந்து கொண்டேன் களைந்து போன
கூந்தலோடு
நீ நின்ற போது!