இன்று தான் உணர்கிறேன்
இதயத்துடிப்பின் ஒலியை
பிரதிபளித்த இதயம்..
அவளின் பிரிவால்
ஏற்ப்பட்ட வலியை
இன்றுவரை
பிரதிபளிக்கவில்லை..
இன்று தான் அறிந்தேன் !
வெற்றிடத்தில் உருவாகும் ஒலி
செவிகளை சென்றடைவதில்லையாம்...
அவள் இன்றி
என் இதயமும்
வெற்றிடம் தானே..!
இன்று தான் உணர்கிறேன்..!
_ மகா