பழக்கப்பட்டவன்

தாமதமாய் வருவதையே

பழக்கமாய் கொண்டவள் நீ

தெரிந்தும்

உனக்காய் காத்திருக்க

பழக்கப்பட்டவன் நான்....

எழுதியவர் : கவி K அரசன் (21-Feb-13, 11:08 pm)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 124

மேலே