பூகம்பம் தானா ?

வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்

அழகே நீ ஓர் பூகம்பம் தானா ?
அருகே வந்தால் பூ கம்பம் தானா ?
அழகே நீ ஓர் பூகம்பம் தானா ?
அருகே வந்தால் பூ கம்பம் தானா ?
தீய நீர தீராத மயக்கம்
தீயும் நீரும் பென்னுலே இருக்கும்
மடைதிட எறிந்திடும் பெண்தேகம் அதிசயம்

எழுதியவர் : கவி K அரசன் (21-Feb-13, 11:07 pm)
பார்வை : 78

மேலே