நான்

வாழ்க்கையில்
எனக்கான
வாழ்வு முறை
மிகச்சிறியது
காலையில் எழுகிறேன்..
இரவில் தூங்குகிறேன்
இதற்கிடையில்
உண்மையாகவே
என்னை நான்
உண்ர்கிறேன்!

#மூலம் - Cary Grant
தமிழாக்கம்

எழுதியவர் : ரேணுகா ஹேமந்த் (22-Feb-13, 8:14 am)
சேர்த்தது : Raenuka Hemant
பார்வை : 157

மேலே