தோற்கடித்து விடாதே...!

உன்னிடம் தோற்க
நான் தயார் தான்-காரணம்
நீ தானே இதுவரையும் வென்று வருகிறாய்
என்று உன்னை பார்த்தானோ -அன்றே
தோல்விகள் தான் என் மாலைகள்
ஆனால் நம்
காதலை
தோற்கடித்து விடாதே
அந்த தோல்வியை
தாங்கி கொள்ளும்
வலிமை என்
இதயத்திற்கு இல்லை.....

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (22-Feb-13, 9:56 am)
பார்வை : 251

மேலே