இயற்கை ஓர் நாளும் பேசாது அ,ஆ ------ஓ வரை
அன்பென்னும் சோலையிலே
ஆசையெனும் பூப்பறித்து
இன்பமெனும் நார்த்துடுத்து
ஈன்றெடுத்த மலர்ச்சரமே !!!!
உன் நினைவில் நான் துடிக்க
ஊமை போல் நீ நடிக்க
என் மனதில் என்றோ
எற்றப்பட்டத் தீபமே !
ஐயமில்லை என் மனதில்
ஒன்று மட்டும் உண்மை .
ஓர் நாளும் இயற்கைப் பேசாது !!!!!!