நிச்சயம் நீ காரணமல்ல....!

கடவுளே
நான் உன்னைப்பார்த்து
கையெடுத்து கும்பிட
நிச்சயம் நீ காரணமல்ல.

என் தந்தை உன்னை பார்த்து
கைகூப்பினார் என்பதற்காக மட்டுமே.

ஏனெனில்
நான் கேட்ட எல்லாவற்றையும்
என் தந்தையே தந்திருக்கிறார் - நீயல்ல.

எழுதியவர் : (22-Feb-13, 4:59 pm)
பார்வை : 122

மேலே