ஏன் இப்படி...?

அம்மா என்னை
எவ்வளவு திட்டினாலும்
சிரித்துக்கொள்ளும் நான்
அப்பாவை திட்டி
ஒரு வார்த்தை பேசினாலும்
முறைத்துப் பார்க்கிறேன்...

ஏன் இப்படி...?

எழுதியவர் : (22-Feb-13, 4:59 pm)
பார்வை : 155

மேலே