என்ன நினைத்திருப்பார்..?

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
இன்று
என் கரம் பிடித்து
நடந்த போது

என்ன நினைத்திருப்பார்..?

எழுதியவர் : (22-Feb-13, 5:00 pm)
பார்வை : 121

மேலே