வறட்சி .........

என்றும்
இளமையானவள் தான்
எங்கள் பூமித்தாய்
ஆனால்.........
முதுமை கண்டது போல்
முகத்தில் மட்டும்
பல கோடுகள்
வெடிப்புகளாய்
மழை வேண்டி..........

எழுதியவர் : munaivar va inthiraa (22-Feb-13, 5:14 pm)
சேர்த்தது : bhavaniindra
Tanglish : varatchi
பார்வை : 182

மேலே