காதல் வாழ்கிறது

பணத்தை தேடிய
உன்னை விட
மனதை மட்டும் நாடிய
இவள் அல்லவா காதலி

காதல் இன்னும்
சாகவில்லையடி
என்னை மீண்டும்
பெற்றெடுத்தது

காசு தேடும் பல
பெண்கள் மத்தில்
காதலை தேடும்
கன்னியரும் உண்டு

இதனால் என்னவோ
காலத்தை இன்னும்
வென்று கொண்டு
காதல் வாழ்கிறது ....

எழுதியவர் : அதிவீரன் .கா (22-Feb-13, 6:25 pm)
Tanglish : kaadhal vazhkirathu
பார்வை : 115

மேலே