அடிமை

பெண்ணுக்கு பேய் அடிமை
உனக்கு நான் அடிமை
காதலி நீ பணத்துக்கு அடிமை
இப்போது நான் மரணத்தின் அடிமை

எழுதியவர் : அதிவீரன் .கா (22-Feb-13, 6:43 pm)
சேர்த்தது : Athiveeran
Tanglish : adimai
பார்வை : 137

மேலே