ம. ரமேஷ் கஸல்

தோல்விக்கு
யார் காரணம்
நீயா?
நானா?

காதலி!
சொர்க்கத்தின் நுழைவாயில்
திருமணம்தான்
வா
வலதுகாலை எடுத்து வைப்போம்

நீ
மறைந்து பார்ப்பதை
உள்ளுணர்வுகள்
காட்டிக்கொடுக்கிறது

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (22-Feb-13, 9:01 pm)
பார்வை : 153

மேலே