சுமைதாங்கி

அவள் நினைவுகளையே
சுமக்க முடியவில்லை
என்னால்..
நிஜத்தில்
எப்படிதான் சுமக்கின்றனவோ
அவளின் பாதங்கள்.!

_ மகா

எழுதியவர் : maha (17-Nov-10, 6:07 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 355

மேலே