"பதுங்குகின்றோம் பாய்வதற்காக"
![](https://eluthu.com/images/loading.gif)
"சீறிப் பாயும் புலிகள் நாங்கள்,
வீழ்ந்துவிடவில்லை"...!!!
"பதுங்குகின்றோம் பாய்வதற்காக,
பயந்துவிடவில்லை"...
"குள்ளநரிகள் காட்டை ஆழ சிறுக் கதைகளும்
அனுமதித்ததில்லை"...
"வேட்டையாடி வென்று மகிழும்,
நாட்கள் இனி தூரமில்லை"...!!
"கடைசி நொடிகளை எண்ணி கொள்ளுங்கள்,
'மன்னிப்பு' அது உங்களுக்கில்லை "...
- ஓர் ஈழ தமிழனின்
வீர பேச்சு.