அவளைப்போல் கொன்றதில்லை.....


பந்தங்கள்

ஆயிரம்,ஆயிரம்

பிரிந்தாலும்

அவளைப்போல்

மனதை யாரும் கொன்றதில்லை.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (17-Nov-10, 8:33 pm)
பார்வை : 391

மேலே