தாடி

யாரூற்றினார் த(க)ண்ணீர்..?
புன்னகை மன்னன் முகத்தில்
முளைக்கிறதே புல்..

எழுதியவர் : ப்ரியம்வதா (18-Nov-10, 11:24 am)
சேர்த்தது : priyamvatha
பார்வை : 378

மேலே