உயிர்ப்பு...

மௌன மேகங்களின் மழைத்துளிகள்
இதயநிலத்தில் விழுந்த
ஈரப்பதத்தில்,
முளைத்தெழுகிறது மெதுவாய்-
காதல் பயிர்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Feb-13, 7:29 am)
பார்வை : 101

மேலே