இரு கண்கள் மோதல்

என் அன்பே
உன்னை கண்டதும் என் இரு விழிகள்
மோதி கொள்கிறது
ஒன்று உன்னை காண விரும்புகிறது
ஒன்று உன்னை காண மறுக்கிறது
ஆனால் நீ சொல்கிறாய்
நான் உன்னை கண் அடித்தேன்
என்று ,,,,,,
என் அன்பே
உன்னை கண்டதும் என் இரு விழிகள்
மோதி கொள்கிறது
ஒன்று உன்னை காண விரும்புகிறது
ஒன்று உன்னை காண மறுக்கிறது
ஆனால் நீ சொல்கிறாய்
நான் உன்னை கண் அடித்தேன்
என்று ,,,,,,