கண்டுகொள்வோம் ...

காதலை மட்டுமே
கண்டுகொண்ட இளம்
உள்ளங்கள் , காட்சிகளை
முறைப்படுத்தவும்
காலங்களை நிலைப்படுத்தவும் -இந்த
உலகைக்காணச்செய்து
நம்மை பாதுகாத்த
நம் பெற்றோர்களை
மதிக்கவும் பேணவும்
எப்பொழுது தான்
கண்டுகொள்வார்களோ?

எழுதியவர் : (25-Feb-13, 3:04 pm)
பார்வை : 142

மேலே