நண்பா !

எனக்கு முன்னால் செல்லாதே
என்னால் தொடரமுடியாது,
எனக்கு பின்னால் வராதே நான்
வழி காட்டி இல்லை,
என்னுடன் வா ஏனெனில்
நாம் நண்பர்கள் .....

எழுதியவர் : கருவை நாகு (25-Feb-13, 7:49 pm)
பார்வை : 76

மேலே