என் காதலின் தனி சிறப்பு

இறப்பிலும் சிறப்பு

உன்னை நினைத்து கொண்டே இருப்பது

அதை விட சிறப்பு

உன் சம்மதம் வரும்வரை

ஆனாய் பிறந்து கொண்டே இருப்பது

இறந்து மீண்டும் மீண்டும்

எழுதியவர் : ருத்ரன் (25-Feb-13, 7:44 pm)
பார்வை : 132

மேலே