வார்த்தையை தேடும் மனம்

பெண்மை வர்ணிக்க ஆயிரம் உண்டு உலகில்

அன்பே உன்னை வர்ணிக்க

வார்த்தை இல்லை மனதில்

அழகின் மீது காதல் கொண்டால்

கவிதை ஆகும்

காதலே அழகு என்றால்

வார்த்தையை மனம் எங்கே தேடும்

எழுதியவர் : ருத்ரன் (25-Feb-13, 7:42 pm)
பார்வை : 94

மேலே