கலப்படம்

தங்கத்தில்

வெள்ளி கலப்படம்

என்னவள் காலில்

கொலுசு!

எழுதியவர் : senthil (18-Nov-10, 4:31 pm)
சேர்த்தது : senthilsoftcse
பார்வை : 368

மேலே