காதல் சாலை...

நான் செல்லும்
கல்லூரிச்சாலை
நீ வந்த நாள்முதல்
காதல் சாலை ஆனது...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (25-Feb-13, 10:39 pm)
Tanglish : kaadhal saalai
பார்வை : 168

மேலே