நிலவாய் என்னவள்...

மின்சாரமில்லை.
என் வீட்டு ஜன்னலுக்குள்
ஒளிவீசும் நிலவாய்
என்னவள் முகம்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (25-Feb-13, 10:45 pm)
Tanglish : nilavaay ennaval
பார்வை : 153

மேலே