'''நான் வித்தியாசமானவள் '''

'''நான் வித்தியாசமானவள் '''
~~~~~~~~~~~

என்
காக கூட்டில்
குயிலுக்ககென்ன
வேலை ..!

இன்னும்
கூடவா ..
கட்டதெரியவில்ல ..
தனக்கென
ஒரு கூடு ....
'குயிலுக்கு '..??


அறியாமைகளுக்கு
காகத்தின்
ஆதரவா ..?அதுதான்
இல்லை
கட்டாயமாய் ..
திணிக்கப்பட்ட
இயலாமைகளின்
'பாராமுகம் '..!

''தேடுகிறேன்
வழியேனுமொன்று
திருமறையில் .....!
எழுதச்சொல்லுங்கள் ..
திருவள்ளுவனை ..
கூடில்லா
இந்த
குயிலுக்கு
ஒரு குறள்'..!

இனியும்
ஆதரவு
கொடுக்கும்
காகமாய் ..
அடைக்கலம்
தேடும்
குயிலாய்
வாழ்ந்தது
போதும் ..!

'தனக்கென
ஒரு
கூட்டை
கட்டிடுவோம் ..!'



''''தன் கூட்டில் வெண்ணிலா ''''

எழுதியவர் : ''''தன் கூட்டில் வெண்ணிலா ' (26-Feb-13, 11:34 am)
பார்வை : 127

மேலே