புத்தகம்....

புத்தகம்...
````````````````
இன்று என்னை தேடிவந்து
தலைகுனியும் நீ....
நாளை என் உதவியுடன்
தலைநிமிருவாய்....
உன் வாழ்க்கையில்....

எழுதியவர் : Abijanani (26-Feb-13, 2:42 am)
Tanglish : puththagam
பார்வை : 156

மேலே