கற்பு...

தொடாமல்
சிவந்திருந்தது.
மாலையில் சிவந்த வானம்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (25-Feb-13, 10:35 pm)
Tanglish : karpu
பார்வை : 145

மேலே