தேடுகின்றேன் அலைந்தேன்

எதையோ
தேடித் தேடி அலைந்தேன்
ஊருக்குள் பேசிக்கொண்டனர்
நான் தொட்டதெல்லாம் வென்றவனென்று
இருந்தும் நான்
இன்னும் எதையோ தேடுகின்றேன்
தேடல் இன்னதென்று புரியாமல்
என் தேவை இன்னதென்று புரியாமல்...

எழுதியவர் : senthil (18-Nov-10, 4:42 pm)
சேர்த்தது : senthilsoftcse
பார்வை : 430

மேலே