எங்கே போனது வீரம் ?

ஈழ சகோதரன் சாவு!
ஈழ சொந்தங்கள் கொடுமை !
பயங்கரம்! படுபாதகம் !
பாவம் !பாவம் !
என பாவம் பார்க்க தெரிந்த நாம் ,
நம் சகோதரி கற்பழிக்க பட்டால் ?
நம் சகோதரன் கொல்லப்பட்டால் ?
நம் தாய் இழிவு படுத்தப்பட்டால் ?
பாவம் என பார்ப்போமோ ?
பழம் தமிழ் வீரம்
தொலைத்து தான் விட்டோமோ ? தமிழா !

எழுதியவர் : கருவை நாகு (26-Feb-13, 1:18 pm)
சேர்த்தது : nkraj
பார்வை : 94

மேலே