கவி K இன் ஹைக்கூ ( 10)

பட்டதாரி ,,
என்று ஊரில் பெயர் ...
நான் எடுத்த பட்டம் காற்றில் பறக்குது
நானோ பட்டதடியாகி விட்டேன் ....
வேலையில்லாமல் .....!

எழுதியவர் : கவி K அரசன் (26-Feb-13, 5:18 pm)
பார்வை : 165

மேலே