கவி K இன் ஹைக்கூ (11)

கறுத்த உடம்பழகி ....!
வெள்ளைப்பல் அழகி ..!
சிரித்து சிரித்து உருவாக்கினாள் ..
சிப்பிகளை ....
அவள்தான் ..கரும்பலகை ..!

எழுதியவர் : கவி K அரசன் (26-Feb-13, 5:22 pm)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 125

மேலே