விவசாயம் 2013
விளை நிலங்கள் எல்லாம்
விலை நிலங்களாக மாறிவிட்டன
உழவர்கள் எல்லாம்
உதறி தள்ளப்பட்டதால்
வறுமையை உணர்ந்து
தனது பிள்ளைகளின் நிலைனை நினைத்து
விற்று விட்டார்கள் விளைநிலங்களை
2013 ல் இங்கு விலைந்து நிப்பது
கட்டிடங்கள்
அழகான கட்டிடங்கள்
வளர்ச்சி என நினைத்து
நாளும் அந்நிய முதலீட்டுக்கு
இடம் கொடுத்து
சிரிகின்றது நாளைய
நிலையை நினைக்க மறுகின்றது
நமது அரசாங்கம்
விதைகள் விதைக்கபடுவது குறையும் போது
விதைக்காமலே வளரும் வறுமை
விவசாயம் வளர விவசாய்கள் தலை நிமிர
நாட்டின் பொருளாதாரம் உயர
ஆதரிப்போம் நமக்கு உணவு கொடுக்கும் அந்த
அன்னைகளை