முகம் காட்டு

உன்னைக்கான கால் நோக காத்திருக்கிறேன்
மர நிழலில் ஓய்வெடுக்கிறேன்

காலம் பல கடந்தன- இலையுதிர்
காலம் பல வந்தன- உதிர்ந்த
இலைகள் என் கழுத்து வரை இருக்க
இன்னும் நீ வர மறுப்பதேனடி

மூடிய இலைகள் மீதமுள்ள - என்
முகத்தை மூடுவதற்குள் -உன் முகத்தை காட்டு

எழுதியவர் : (26-Feb-13, 8:41 pm)
பார்வை : 108

மேலே