வெண்ணிலவை தேடினேன்
சிலநாட்கள் உன்னிடம் நான்
பேசாமல் இருந்ததால்
பாதி உயிர் என்னிடம் இல்லை
உன்னை பற்றிய நினைவுகளில்
எனது இதயத்தினை காணாமல்
தேடிக்கொண்டு இருந்தேன்
மனதில் இருக்கும் என்னங்களை சொல்லிருக்கலாம்
நீ என்னிடம் பேசமாட்டேன் என்று சொல்லி இருந்தால்
மான் போல் வந்தாய் வெண்ணிலவை தேடினேன் விடிவெள்ளியா
உனது வருகை எனக்கு மட்டும் அல்ல எனது இதயத்துக்கும் தான்