காதல் சிற்பி ......

என்
காதல்
சிலையே

காயம்
படாமல்
உன்னை

உச்சிமுதல்
பாதம் வரை
செதுக்குகிறேன்

என் கண்களால்........

எழுதியவர் : munaivar va inthiraa (26-Feb-13, 8:48 pm)
சேர்த்தது : bhavaniindra
Tanglish : kaadhal sirpi
பார்வை : 122

மேலே