சிறகுகள்

சிறகுகள்
வந்தோம் வளர்ந்தோம்
சிறகுகள் அடித்து பறக்கும்
காலம் கண்ணெதிரே தெரிகிறது
அழகு மயிலாக ......
அதிகம் எழுத ஆசை தான்
என் மனமும் உணர்வும் அதனை உணரவில்லை .
பிரிவை உணர்கிறேன் ..!!!
பிழைகளின் பின்பமாக நின்று .....!!!!!
பிரிவுடன்
சிறகின் துளிர் ...( சக்திவேல்)