என்னவளே - தி
நீ விட்டுகொடுப்பதை பார்க்கவே
தினம் ஒரு சண்டை போடவேண்டும்
உன்னோடு
நீ விடுகொடுக்காமல் பேசுவதை கேட்கவே
தினம் ஒரு குழப்பம்
செயச வேண்டும் .
நீ விட்டுகொடுப்பதை பார்க்கவே
தினம் ஒரு சண்டை போடவேண்டும்
உன்னோடு
நீ விடுகொடுக்காமல் பேசுவதை கேட்கவே
தினம் ஒரு குழப்பம்
செயச வேண்டும் .