காதலி

என்னவளின் பேச்சு இனிமையானது
என்னவளின் மௌனம் அதை விடசுகமானது
என்னவளின் பார்வை எதையும் தந்தது
என்னவள் நீ தானா????

எழுதியவர் : jasmine (27-Feb-13, 8:16 pm)
சேர்த்தது : Jasmine Jessy
Tanglish : kathali
பார்வை : 107

மேலே