ஆறுதலாய்...

இந்த நீரும் வற்றிவிட்டால்
எப்படி வாழ்வது-
சேற்றுக் கமலத்து சோகம்..

ஆனாலும் ஒரு ஆறுதல்-
சேமிப்பு இருக்குது
சேற்றில் கிழங்காய்..
வம்சம் தளைக்கும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Feb-13, 8:15 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 90

மேலே